அற்புதர் அல்லவோ
Arputhar Allavo
அற்புதர் அல்லவோ அற்புதர் அல்லவோ
அற்புதர் அல்லவோ என் இயேசு
கண்டோம் கேள்விப்பட்டோம்
வேதத்தில் படிக்கின்றோம்
அற்புதர் அல்லவோ என் இயேசு
arputhar allavo arputhar allavo
arputhar allavo en yesu
kanntoom kaelvippattaோm
vaethaththil patikkintom
arputhar allavo en yesu