Vaanjaiyodu Amarnthirupen அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு
அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு
உம்மையே தேடுகிறேன்
நீர் வந்தால் எல்லாம் ஆகும்
கட்டளை இட்டால் என்றும் நிற்கும்
உமக்கு மகிமை மகிமை மகிமை ராஜா
நீர் செய்த நன்மைகளுக்காய் நன்றி ராஜா
மேன்மை உள்ளவரே ஆராதிப்பேன்
உயிரோடு இருப்பவரே ஆராதிப்பேன்
என் சிறுமை பார்த்தவரே ஆராதிப்பேன்
வாழ் நாள் எல்லாம் உம்மை ஆராதிப்பேன்
காற்றையும் அலைகளும் கண்டு துவண்டு போனேனே
அருகில் இருப்பதை நான் மறந்து போனேனே
ஒரு வார்த்தை சொன்னிரே அலைகளும் அமர்ந்ததே
ஒரு வார்த்தை சொன்னிரே காற்றுகள் அமர்ந்ததே
நீர் இருப்பதினாலே யேசுவே
நீர் இருப்பதினாலே என் ரட்சகரே
பெத்தஸ்தா குளம் வாசலில் 38 வருஷமாய்
வியாதியை கொண்டமனுஷனை சொஸ்தமாக்கினார்
ஒரு வார்த்தை சொன்னிரே சொஸ்தம் மானனே
ஒரு வார்த்தை சொன்னிரே பெலன் பெற்றேனே
நீர் இருப்பதினாலே யேசுவே
நீர் இருப்பதினாலே என் ரட்சகரே
amarnthiruppaen vaanjaiyodu
ummaiyae thaedukiraen
neer vanthaal ellaam aakum
kattalai ittal entum nirkum
umakku makimai makimai makimai raajaa
neer seytha nanmaikalukkaay nanti raajaa
maenmai ullavarae aaraathippaen
uyirodu iruppavarae aaraathippaen
en sirumai paarththavarae aaraathippaen
vaal naal ellaam ummai aaraathippaen
kaattaைyum alaikalum kanndu thuvanndu ponaenae
arukil iruppathai naan maranthu ponaenae
oru vaarththai sonnirae alaikalum amarnthathae
oru vaarththai sonnirae kaattukal amarnthathae
neer iruppathinaalae yaesuvae
neer iruppathinaalae en ratchakarae
peththasthaa kulam vaasalil 38 varushamaay
viyaathiyai konndamanushanai sosthamaakkinaar
oru vaarththai sonnirae sostham maananae
oru vaarththai sonnirae pelan pettenae
neer iruppathinaalae yaesuvae
neer iruppathinaalae en ratchakarae