anbin deva entrum naan அன்பின் தேவா என்றும் நான்
அன்பின் தேவா என்றும் நான்
உமக்கு சொந்தமே
எந்தன் விருப்பம் யாவுமே
உமக்கு சொந்தமே
எந்தன் உள்ளம் குளிர்ந்திடாமல்
எந்தன் சிந்தனை காருமே
அன்பின் தேவா என்றும் நான்
உமக்கு சொந்தமே
எந்தன் விருப்பம் யாவுமே
உமக்கு சொந்தமே
எந்தன் உள்ளம் குளிர்ந்திடாமல்
எந்தன் சிந்தனை காருமே
© 2022 Waytochurch.com