antha jeeva nathiyin அந்த ஜீவ நதியின் ஓரமாய்
அந்த ஜீவ நதியின் ஓரமாய்
நாம் யாவரும் சேர்ந்திடுவோம்
நீயும் அங்குவர ஆசித்தால்
இன்று இயேசுவண்டை வாராயோ
அந்த ஜீவ நதியின் ஓரமாய்
நாம் யாவரும் சேர்ந்திடுவோம்
நீயும் அங்குவர ஆசித்தால்
இன்று இயேசுவண்டை வாராயோ
© 2022 Waytochurch.com