அந்த ஜீவ நதியின் ஓரமாய்
Antha Jeeva Nathiyin
அந்த ஜீவ நதியின் ஓரமாய்
நாம் யாவரும் சேர்ந்திடுவோம்
நீயும் அங்குவர ஆசித்தால்
இன்று இயேசுவண்டை வாராயோ
antha jeeva nathiyin oramaay
naam yaavarum sernthiduvom
neeyum anguvara aasiththaal
intu yesuvanntai vaaraayo