என் கண்கள் உம்மை காணும் என் காதுகள் உம்மை கேட்கும்
கைகள் கிரியை செய்யும் உம் நாமம் உயர்ந்திட
கால்கள் சுற்றி திரியும் உம் நாமம் அறிவிக்க
உம்மை ஸ்தோத்தரிப்பேன் உம்மை துதித்திடுவேன்
என்றும் புகழ்ந்து பாடிடுவேன் 
 உதடு உம்மை போற்ம் என்றும் உம்மை துதித்திடும்
நடைகள் உறுதிபடுமே உம் வார்த்தையில் நிலைத்திடும்
உம்மை ஸ்தோத்தரிப்பேன் உம்மை துதித்திடுவேன்
என்றும் புகழ்ந்து பாடிடுவேன் 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter