• waytochurch.com logo
Song # 24893

adhu than kirubai enna solli paaduvaen அது தான் கிருபை என்ன சொல்லி பாடுவேன்


என்ன சொல்லி பாடுவேன்
உங்க கிருபைய ..
விவரிக்க முடியாத கிருபைய .. (2)

அதுதான் கிருபை …அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே ..
அதுதான் கிருபை …அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே…


1. தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும்..(2)
நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் (2)
அதுதான் கிருபை …அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே ..
அதுதான் கிருபை …அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே…(2)
திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும் (2)
தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும் (2)
அதுதான் கிருபை …அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே ..

அதுதான் கிருபை …அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே…


ஜீவனைக் காட்டிலும் பெரியதே..
பரமனின் ஈவினில் சிறந்ததே…
எனக்கது இலவசமானதே..
தேவ கிருபையே…
ஜீவனைக் காட்டிலும் பெரியதே..
பரமனின் ஈவினில் சிறந்ததே…
நமக்கது இலவசமானதே..
தேவ கிருபையே…


அவர்தான் கிருபை…அவரே கிருபை…
என் இயேசு எந்தன் கிருபையானாரே…(2)

enna solli paaduvaen
unka kirubaiya
vivarikka mudiyaadha kirubaiya
adhu thaan kirubai adhu thaan kirubai
naan ninaithathilum uyardhi vaithathee
adhu thaan kirubai adhu thaan kirubai
en jeeviyathin paadalaanathae
thallapadoorai thannidam serkkum
nampi vanthoorai manasaara uyardhum
thikaithu ninroorai kaipidichi nadadhum
thagarndhu ponorai thool medhu sumakum
jeevanai kaadilum paeriyadhee
paramanin ievinil siranthadhee
enakkathu ilavasamaanadhee
deva kirubaiyee
jeevanai kaadilum paeriyadhee
paramanin ievinil siranthadhee
namakkathu ilavasamaanadhee
deva kirubaiyee
avar thaan kirubai… avarae kirubai
en yesu endhan kirubaiyaanaarae

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com