• waytochurch.com logo
Song # 24905

Nadathuvar nadathuvar yesu unnai nadathuvar நடத்துவார் நடத்துவார் இயேசு


நடத்துவார் நடத்துவார் – இயேசு
உன்னை நடத்துவார் – 2
திகையாதே கலங்காதே – இயேசு
உன்னை நடத்துவார் – 2

நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில்
சோர்ந்து போனாயோ மகனே – நீ
நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில்
சோர்ந்து போனாயோ மகளே – நீ
பெலப்படுத்தி நிறுத்துவார்
கன்மலையில் உன்னை கட்டிடுவார் – நடத்துவார்

கானக பாதையில் நடந்தாயோ
காக்கும் கர்த்தர் உண்டல்லவோ
கானானில் கொண்டு சேர்த்திடுவார்
நீருற்றுகளை நீ கண்டடைவாய் - நடத்துவார்

Nadathuvar Nadathuvar Yesu Unnai Nadathuvar (2)
Thikaiyaathae Kalankaathae (2)
Yesu Unnai Nadathuvar (2)
Nadathuvar Nadathuvar Yesu Unnai Nadathuvar

Nalla Meippan Yesu Irukkaiyil sorndhu ponayo Magane nee
Nalla Meippan Yesu Irukkaiyil sorndhu ponayo Magale nee
Belapadithi Niruththuvaar Kanmalaiyil Unnai Kattituvaar (2)
Nadathuvar Nadathuvar Yesu Unnai Nadathuvar

Kanaga Paathaiyil Nadanthayo
Kaakum Karthar Undallavoe (2)
Kaanaanil Kondu serthiduvar Neerutru kalai Nee Kandadaivai (2)
Nadathuvar Nadathuvar Yesu Unnai Nadathuvar (2)
Thikaiyaathae Kalankaathae (2)
Yesu Unnai Nadathuvar (2)
Nadathuvar Nadathuvar Yesu Unnai Nadathuvar


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com