• waytochurch.com logo
Song # 24922

Neerotrai pola en maelae vandheer நீரூற்றை போல என் மேலே வந்தீர்


நீரூற்றை போல என் மேலே வந்தீர்
உம் ஆவியினாலே என்னை
அபிஷேகம் செய்தீர்
உம் ஆவியால் நிரப்பிடுமே
இன்னும் ஆழத்தில் மூழ்கணுமே -2
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
ஆவியானவரே எந்தன்
ஆவியனாவரே
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே

1. பெரும் காற்றை போல வந்திடுமே
அக்கினியால் என்னை நிரப்பிடுமே
பாஷைகளாலே உம்மோடு பேசிட -2
அபிஷேகம் தந்திடுமே - 2


2. கடைசி நாட்களில் அபிஷேகத்தால்
ஒருவிசை என்னை நிரப்பிடுமே - 2
உமக்காய் எழும்பிட
சாட்சியாய் வாழ்ந்திட - 2
அபிஷேகம் தந்திடுமே - 2

neerotrai pola en maelae vandheer
um aaviyinalae ennai abishaegam seidheer
um aaviyaal nirapidumae
innum aazhathil muzhuganumae
nirapidumae ennai nirapidumae
um parisutha aaviyal nirapidumae
aaviyanavarae endhan aaviyanavarae
nirapidumae ennai nirapidumae
um parisutha aaviyaal nirapidumae
perum katrai pola vandhidumae
um akkiniyal ennai nirapidumae
bashaigalaalae ummodu pesida
abishaegam thandhidumae
kadaisi naatkalin abishaegathal
oru visai ennai nirapidumae
umakai ezhumbida satchiya vazhndhida
abishaegam thandhidumae


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com