ennai anantha thailathal என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே –
என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4)
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4)
வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை
உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை