anpaarntha nenjangalae parisuththa ullangalae அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே
அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே
இயேசுவின் சடர்களே தேவனின் சாட்சிகளே
1. சுடராக வாழ்ந்திடுவோம் – அன்பின்
சொரூபி நம் இயேசுவைப்போல்
ஒன்றாக வாழ்ந்திடுவோம் – என்றும்
தேவனின் புகழ்பாடுவோம்
2. தேவனால் தகுதி பெற்றோம் முழு
தேசத்தை சுதந்தரிப்போம்
ஆவியின் வரமளித்தார் – தேவ
சாயலை அணிந்திருப்போம்
3. இயேசுவே உலகத்தின் தேவன் .. இதை
ஒருவருக்கும் மறைக்காதர்
செல்லுங்கள் அகிலமெல்லாம் – தேவ
இராஜ்ஜியம் பெருகிடவே