• waytochurch.com logo
Song # 25329

arathanaikkul vaasam seyyuum ஆராதனைக்குள் வாசம் செய்யும்


ஆராதனைக்குள் வாசம் செய்யும்
ஆவியானவரே
எங்கள் ஆராதனைக்குள் – இன்று
வாசம் செய்கிறீர் – 2

அல்லேலூயா ஆராதனை – 4
ஆராதனை ஆராதனை ஆராதனை – 2

1. சீனாய் மலையில் வாசம் செய்தீர்
சீயோன் உச்சியிலும்
கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும் – 2 அல்லேலூயா

2. நீதியின் சபையில் வாசம் செய்தீர்
நீர் மேல் அசைந்தீர்
துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும் – 2 அல்லேலூயா

3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்
பலிபீட நெருப்பிலே
இல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்
உள்ளத்தில் வாசம் செய்யும் – 2 அல்லேலூயா

aaraathanaikkul vaasam seyyum
aaviyaanavarae
engal aaraathanaikkul – intu
vaasam seykireer – 2

allaelooyaa aaraathanai – 4
aaraathanai aaraathanai aaraathanai – 2

1. seenaay malaiyil vaasam seytheer
seeyon uchchiyilum
kanmalai vetippil vaasam seytheer
ennil neer vaasam seyyum – 2 allaelooyaa

2. neethiyin sapaiyil vaasam seytheer
neer mael asaintheer
thuthikalin maththiyil vaasam seytheer
ennil neer vaasam seyyum – 2 allaelooyaa

3. parisuththa sthalaththil vaasam seytheer
palipeeda neruppilae
illangal thorum vaasam seytheer
ullaththil vaasam seyyum – 2 allaelooyaa

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com