Asainthitaen Naan Asainthitaen அசைந்திடேன் நான் அசைந்திடேன்
அசைந்திடேன் நான் அசைந்திடேன்
நேசரின் அன்பினில் அசைந்திடேன்
விலகிடேன் நான் விலகிடேன்
விசுவாச ஓட்டத்தில் விலகிடேன்
கல்வாரி அன்பினை நோக்கிப் பார்த்தேன்
காலமெல்லாம் என்னை அர்ப்பணித்தேன்
1. ஒடுங்கிக் கிடந்த நான்
ஒருபோதும் விழவில்லை
அலைந்து திரிந்த நான்
குறைந்து போகவில்லை
2. கண்ணீரை காண்கின்ற தேவன் – என்
கண்ணீரைக் கணக்கில் வைத்தார்
சோர்ந்து போன என்னை – தம்
கரத்தினால் அணைத்துக் கொண்டார்.
3. என்னைக் கவர்ந்த நேசம் – உம்
தழலாய் தோன்றிடுதே
எத்தனைச் சூழ்ச்சிகளும் – உம்
அன்பை அணைக்காதே
4. ஜீவ கிரீடம் தருவீர் – நீர்
ஜீவ வெளிச்சம் ஆவீர்
நீதீயின் சால்வை தருவீர் – என்னை
நேசக் கொடியால் காப்பீர்
asainthitaen naan asainthitaen
naesarin anpinil asainthitaen
vilakitaen naan vilakitaen
visuvaasa ottaththil vilakitaen
kalvaari anpinai nnokkip paarththaen
kaalamellaam ennai arppanniththaen
1. odungik kidantha naan
orupothum vilavillai
alainthu thirintha naan
kurainthu pokavillai
2. kannnneerai kaannkinta thaevan – en
kannnneeraik kanakkil vaiththaar
sornthu pona ennai – tham
karaththinaal annaiththuk konndaar.
3. ennaik kavarntha naesam – um
thalalaay thontiduthae
eththanaich soolchchikalum – um
anpai annaikkaathae
4. jeeva kireedam tharuveer – neer
jeeva velichcham aaveer
neetheeyin saalvai tharuveer – ennai
naesak kotiyaal kaappeer