Athikaalaiyil Um Thirumukam Thaeti அதிகாலையில் உம் திருமுகம் தேடி
அதிகாலையில் உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்கு தந்தேன் – அன்பு நேசரே
ஆராதனை ஆராதனை – 2
அன்பர் இயேசு இராஜனுக்கு
ஆவியான தேவனுக்கு
1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரப்பவேண்டும் – 2
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும் – 2 -ஆராதனை
2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும் – 2
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெபவீரன் என்று எழுதும் – 2 -ஆராதனை
3. சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும் – 2
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்லவேண்டும் – 2 -ஆராதனை
4. உமக்குகந்த தூய பலியாய்
இந்த உடலை ஒப்புக்கொடுத்தேன் – 2
ஆட்கொண்டு என்னை நடத்தும்
ஆவியாலே என்னை நிரப்பும் – 2 -ஆராதனை
athikaalaiyil um thirumukam thaeti
arppanniththaen ennaiyae
aaraathanai thuthi sthoththirangal
appanae umakku thanthaen – anpu naesarae
aaraathanai aaraathanai – 2
anpar yesu iraajanukku
aaviyaana thaevanukku
1. intha naalin ovvoru nimidamum
unthan ninaivaal nirappavaenndum – 2
en vaayin vaarththai ellaam
pirar kaayam aatta vaenndum – 2 -aaraathanai
2. unthan aekkam viruppam ellaam
en ithayath thutippaaka maattum – 2
en jeeva naatkal ellaam
jepaveeran entu eluthum – 2 -aaraathanai
3. suvisesha paaram onte
en sumaiyaaka maara vaenndum – 2
en thaesa ellaiyengum
um naamam sollavaenndum – 2 -aaraathanai
4. umakkukantha thooya paliyaay
intha udalai oppukkoduththaen – 2
aatkonndu ennai nadaththum
aaviyaalae ennai nirappum – 2 -aaraathanai