eenalogathil yesu yen piranthar ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்
ஆ அதிசயம் ஆ அதிசயம்
அன்பரின் ஜெனிப்பு அதிசயம்
அன்பரின் பிறப்பு அதிசயம்
மா மகிமையே மா மகிமையே
மனுக்குலம் மீட்ட மகிமையே
மனு உரு எடுத்த மகிமையே
மா பரிசுத்தர் மா பரிசுத்தர்
பரலோக மேன்மை துறந்ததால்
பாவியின் சாயல் அணிந்ததால்
ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
ஆகாய மகிமை ஜொலித்ததால்
ஆட்டிடையர் கண்டு இரசித்ததால்