Ennai Kandavare Ennai Kanbavare என்னை கண்டவரே என்னை காண்பவரே
என்னை கண்டவரே என்னை காண்பவரே
என்னை காத்தவரே என்னை காப்பவரே
அல்லேலுயா அல்லேலுயா (2)
அல்லேலுயா அல்லேலுயா(2)
பாவியாக இருந்த என்னை கண்டு கொண்டீரே
பாசமாய் மார்போடு அணைத்து கொண்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னை தேடி வந்தீரே
நெருங்கி அன்பாக சேர்த்து கொண்டீரே
அல்லேலுயா அல்லேலுயா (2)
அல்லேலுயா அல்லேலுயா(2)
கடந்த காலமெல்லாம் காத்து கொண்டீரே
வருகிற காலத்திலும் காத்து கொள்வீரே
கொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தி செய்தீரே
புதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே
அல்லேலுயா அல்லேலுயா (2)
அல்லேலுயா அல்லேலுயா(2)
தள்ளாடி நடந்த என்னை தேடி வந்தீரே
மதில்களை தாண்டும்படி தூக்கி விட்டீரே
தெரிந்த நாணலை போல் வாழ்ந்து வந்தேனே
எரியும் தீபிளம்பாய் மாற்றி விட்டீரே
அல்லேலுயா அல்லேலுயா (2)
அல்லேலுயா அல்லேலுயா(2)
ennai kanndavarae ennai kaannpavarae
ennai kaaththavarae ennai kaappavarae
allaeluyaa allaeluyaa (2)
allaeluyaa allaeluyaa(2)
paaviyaaka iruntha ennai kanndu konnteerae
paasamaay maarpodu annaiththu konnteerae
nerukkaththil iruntha ennai thaeti vantheerae
nerungi anpaaka serththu konnteerae
allaeluyaa allaeluyaa (2)
allaeluyaa allaeluyaa(2)
kadantha kaalamellaam kaaththu konnteerae
varukira kaalaththilum kaaththu kolveerae
koduththa vaakkuththaththam poorththi seytheerae
puthiya vaakkuruthi koduththu vittirae
allaeluyaa allaeluyaa (2)
allaeluyaa allaeluyaa(2)
thallaati nadantha ennai thaeti vantheerae
mathilkalai thaanndumpati thookki vittirae
therintha naanalai pol vaalnthu vanthaenae
eriyum theepilampaay maatti vittirae
allaeluyaa allaeluyaa (2)
allaeluyaa allaeluyaa(2)