• waytochurch.com logo
Song # 25506

ennil enna kannteer ennai naesikka என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க


என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப் பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ் ஏழைக்கு தகுதி இல்லையே
என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் — என்னில்
1. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
உம்மை காயப்படுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் — என்னில்
2. பாவச் சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்தீரே
உம் நேசம் போல் ஒன்றும் எங்கும் இல்லையே — என்னில்

ennil enna kannteer ennai naesikka
ip paavikku thakuthi illaiyae
ennil enna kannteer ennai naesikka
iv aelaikku thakuthi illaiyae
en pelaveenamarinthum neer naesiththeer
en kuraikal therinthum neer naesiththeer — ennil
1. ummai vittu vilakum seyal seytha naal unndu
ummai kaayappaduththum vaarththai sonna naal unndu
paavam seyya kaalam kaetta thuroki naan — ennil
2. paavach settil kidantha or paavi naan aiyaa
unthan anpin kayittaாl ennai iluththeerae
um naesam pol ontum engum illaiyae — ennil

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com