enthan pugalidame umakku எந்தன் மறைவிடமே உமக்கு ஸ்தோத்திரமையா
எந்தன் மறைவிடமே உமக்கு ஸ்தோத்திரமையா
எந்தன் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரமையா
இயேசையா (2) உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரமையா
1.என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீரே
இக்கட்டுக்கெல்லாம் விலக்கினிரே
இரட்சணிய பாடல்கள் சூழ்ந்துகொள்ள செய்தீரே
உமக்கு கோடி ஸ்தோத்திரமே
ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் இயேசு ராஜா
2.என் மேல் உம் கண்களை வைத்தீரையா
ஆலோசனை தினம் தருகின்றீரே
நடக்கும் வழிதனை காட்டுகிறீர்
உமக்கு கோடி ஸ்தோத்திரமே
ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் இயேசு ராஜா