• waytochurch.com logo
Song # 25545

imaippozhuthum ennai kaivitamaatteer இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்


இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
ஒரு நாளும் விட்டு விலகமாட்டார்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே
1. நீரே என் அடைக்கலம்
என் கோட்டை என் கேடகம்
நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன்
வேடனுடைய கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
தப்புவித்து சிறகாய் மூடி மறைக்கிறீர்
2. கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன்
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
அமர்ந்த தண்ணீர் அண்டையில் என்னை
கொண்டு போய்விடுகிறீர்
ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர்
3. சத்துருக்கள் முன்பாய் ஒரு பந்தி ஆயத்தப்படுத்தி
என் தலையை எண்ணெய்யால் அபிஷேகித்தீர்
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்
என்னை தொடரும்
உம் வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா -2
4. பயமில்லை பயமில்லை எந்தன் குடும்பம்
உந்தன் கையில்
பயமில்லை பயமில்லை என் எதிர்காலம்
உந்தன் கையில்
5. என்னை பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர்
நீண்ட ஆயுசு தந்து காப்பாற்றுவீர்
குடும்பத்தை பேழையில் வைத்து காப்பாற்றுவீர்
குடும்பத்தை வேலி அடைத்து காப்பாற்றுவீர்
6. பயப்படேன் பயப்படேன் நீர் என்னோடு இருக்கிறீர்
பயப்படேன் பயப்படேன் நீர் எனக்குள் வாழ்கிறீர்

imaippoluthum ennai kaividamaattir
oru naalum vittu vilakamaattar
neer kaividaa kanmalaiyae
niththamum kaappavarae
1. neerae en ataikkalam
en kottaை en kaedakam
naan nampum theyvam entu solluvaen
vaedanutaiya kannnnikkum
paalaakkum kollai nnoykkum
thappuviththu sirakaay mooti maraikkireer
2. karththar en maeyppar naan thaalchchiyataiyaen
pullulla idangalil ennai maeykkireer
amarntha thannnneer anntaiyil ennai
konndu poyvidukireer
aaththumaavai thaetti thirupthiyaay nadaththukireer
3. saththurukkal munpaay oru panthi aayaththappaduththi
en thalaiyai ennnneyyaal apishaekiththeer
jeevanulla naalellaam nanmaiyum kirupaiyum
ennai thodarum
um veettilae neetiththa naatkalaay nilaiththiruppaen
allaelooyaa allaelooyaa -2
4. payamillai payamillai enthan kudumpam
unthan kaiyil
payamillai payamillai en ethirkaalam
unthan kaiyil
5. ennai palukach seyveer perukach seyveer
neennda aayusu thanthu kaappaattuveer
kudumpaththai paelaiyil vaiththu kaappaattuveer
kudumpaththai vaeli ataiththu kaappaattuveer
6. payappataen payappataen neer ennodu irukkireer
payappataen payappataen neer enakkul vaalkireer

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com