kanmanipola kathire en yesapa – கண்மணிபோல காத்திரே என்
Kanmanipola Kathire En Yesapa
கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா
நான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா
என்னைக் கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா
நான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா
என்னை தோள் மீது சுமந்திரே
என்னை பத்திரமாய் காத்தீர்
என்னை உள்ளங்கையில் வரைந்தீரே என் இயேசப்பா
நான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா
என் வாழ்வில் நோக்கம் வைத்தீர்
எனக்கென்றோர் திட்டம் வைத்தீர்
உம் விருப்பம் போல் செய்திடுவேன் என் இயேசப்பா
நான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா
என்னைப் படைத்தவரே உம் வழியில் வாழ்ந்திடவே
என்னை வரைந்தீரே உம்மைப் போல நடந்திடவே
நான் உம்ததமமாய் நடந்திடுவேன் என் இயேசப்பா
நான் உண்மையாக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா