kattum karththaavae neer கட்டும் கர்த்தாவே நீர்
கட்டும் கர்த்தாவே நீர்
கட்டும் கர்த்தாவே
அறுந்து போகாத கயிற்றால்
கட்டும் கர்த்தாவே நீர்
கட்டும் கர்த்தாவே நீர்
கட்டும் எங்களை அன்பால்
தேவன் ஒருவராம்
இராஜனும் ஒருவரே
சரீரம் ஒன்றுதானே
பாடுவோம் ஆதலால்
Bind us together Lord
Bind us together with
Cords that cannot be broken
Bind us together Lord
Bind us together Lord
Bind us together with love
There is only one God
There is only one King
There is only one Body
That is why we sing