maa thuuya aavi irankum மா தூய ஆவி இறங்கும்
மா தூய ஆவி! இறங்கும்
விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்
ஞானாபிஷேக தைலம் நீர்
நல் வரம் ஏழும் ஈகிறீர். ஆமேன்.
மா தூய ஆவி! இறங்கும்
விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்
ஞானாபிஷேக தைலம் நீர்
நல் வரம் ஏழும் ஈகிறீர். ஆமேன்.
© 2022 Waytochurch.com