mulangaal nintu naan ummai aaraathippaen முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்
முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்
கைகள் உயர்த்தி நான் உம்மை ஆராதிப்பேன்
என்றென்றும் நீரே
சிங்காசனத்தில் வீற்றாளும் ராஜனே
என் உள்ளத்தினின்று ஆராதிக்கிறேன்
உம் காயங்களை நான் நோக்கி பார்க்கின்றேன்
உம் அன்பினை நினைத்து நான் துதிக்கின்றேன் – என்றென்றும்
ராஜாதி ராஜனே உம் பாதம் பணிகின்றேன்
உன்னதத்திலும் நான் உம்மையே துதிக்கின்றேன் – என்றென்றும்
கல்வாரி காட்சியை நான் நோக்கி பார்க்கின்றேன்
உம் பிரசன்னத்திலே நிறைந்து நான் துதிக்கின்றென் – என்றென்றும்