naan paatum kaanankalaal நான் பாடும் கானங்களால்
நான் பாடும் கானங்களால்
என் இயே புகழ்வேன்
எந்தனட ஜீவிய காலம்வரை
அவர் மாறாத சந்தோஷமே
இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
யாதொரு பயமுமில்லை – அவர்
ஸ்நேக தீபத்தின் வழியில் தம்
கரங்களால் தாங்கிடுவார்
பாவ ரோககங்கள் மாற்றியே
எந்தன் கண்ணீரை துடைப்பவரே
உலகம் வெறுத்தென்னை தள்ள
பாவியாம் என்னை மீட்டெடுத்தார்
நல்ல போராட்டம் போராடி எந்தன்
ஓட்டத்தை முடிக்கச்செய்வீர்
விலையேறிய திருவசனம் – எந்தன்
என் பாதைக்கு தீபமாகும்