nalla samariyan yesu நல்ல சமாரியன் இயேசு
நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே
என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே
அருகில் வந்தாரே
மனது உருகினாரே
இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே
எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே
காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே
சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே
மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே