• waytochurch.com logo
Song # 25945

Nambikkai Nagooram Naan Nambum Deivame நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக இராஜனை
பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் – 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே
1. பார்வோனை வென்றவரைத் துதிப்போம்
எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம் – 2
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் – 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே
2. கன்மலையை பிளந்தவரைத் துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரைத் துதிப்போம் – 2
பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும்
பாடல்பாடி முன்னேறிடுவோம் – 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே
3. கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை வென்றவரைத் துதிப்போம் – 2
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம் – 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே
என் நம்பிக்கை நீர்தானே
என் நங்கூரம் நீர்தானே – 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே
நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக இராஜனை
பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் – 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே

nampikkai nangaூram naan nampum theyvamae
nampinoraik kaakkum yesuvae
parama parisuththa thaevanai paraloka iraajanai
paadal paatik konndaadiduvom - 2
nampikkaiyum neerthaanae nangaூramum neerthaanae
naangal nampum theyvam neerthaanae - 2 neerthaanae
1. paarvonai ventavaraith thuthippom
ekipthiyarai ventavaraith thuthippom - 2
aayiram paarvonkal vanthaalum ekipthiyar vanthaalum
paadal paati munnaeriduvom - 2
nampikkaiyum neerthaanae nangaூramum neerthaanae
naangal nampum theyvam neerthaanae - 2 neerthaanae
2. kanmalaiyai pilanthavaraith thuthippom
neeroottaைth thanthavaraith thuthippom - 2
panjam pattiniyae vanthaalum varatchikal entalum
paadalpaati munnaeriduvom - 2
nampikkaiyum neerthaanae nangaூramum neerthaanae
naangal nampum theyvam neerthaanae - 2 neerthaanae
3. kallaraiyaip pilanthavaraith thuthippom
maranaththai ventavaraith thuthippom - 2
marana irululla pallaththaakkin soolnilaikal vanthaalum
payaminti munnaeriduvom - 2
nampikkaiyum neerthaanae nangaூramum neerthaanae
naangal nampum theyvam neerthaanae - 2 neerthaanae
en nampikkai neerthaanae
en nangaூram neerthaanae - 2
nampikkaiyum neerthaanae nangaூramum neerthaanae
naangal nampum theyvam neerthaanae - 2 neerthaanae
nampikkai nangaூram naan nampum theyvamae
nampinoraik kaakkum yesuvae
parama parisuththa thaevanai paraloka iraajanai
paadal paatik konndaadiduvom - 2
nampikkaiyum neerthaanae nangaூramum neerthaanae
naangal nampum theyvam neerthaanae - 2 neerthaanae

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com