nan edharkaga pidikka pattano நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
அதை பிடித்துக் கொள்ளும்படி
ஆசையாய் தொடருகிறேன் – நான்
பாடுகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
தொடர்ந்து ஓடுகிறேன் – நான்
1. பின்னானவை மறந்து
முன்னானவை நோக்கி
ஆசையாய் தொடருகிறேன்
2. நல்ல போராட்டம் போராடி
ஓட்டத்தை முடித்திடுவேன்
விசுவாசம் காத்துக் கொள்வேன்
3. நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
ஆசையாய் தொடருகிறேன்