nanti nanti nanti solli paaduvaen நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
இயேசு நாதர் செய்த நன்மைகளை பாடுவேன்
நன்றி (3) என் இயேசுவுக்கே
நன்றி (3) என் ராஜனுக்கே
ஜீவன் தந்த இயேசுவுக்கு நன்றி
கிருபை தந்த இயேசுவுக்கு நன்றி
எனக்கு மீட்பு தந்த இயேசுவுக்கு நன்றி
ஜெயம் தந்த இயேசுவுக்கு நன்றி
நன்றி (3) என் இயேசுவுக்கே
நன்றி (3) என் ராஜனுக்கே
நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
இயேசு நாதர் செய்த நன்மைகளை பாடுவேன்