• waytochurch.com logo
Song # 25988

Nantiyaal Ponguthae Emathullam நன்றியால் பொங்குதே எமதுள்ளம்


நன்றியால் பொங்குதே எமதுள்ளம் }
நாதன் செய் பல நன்மைகட்காய் } 2
நாள் தோறும் நலமுடன் காத்தனரே
நன்றியால் தோத்தரிப்போம் — அல்லேலூயா
நன்றியால் தோத்தரிப்போம் — நன்றியால்
1. கடந்த வாழ்நாளில் கருத்துடனே }
கண்மணி போல் நம்மை காத்தனரே } 2
கண்ணீர் கவலைகளை மாற்றினாரே
கணிவுடன் தோத்தரிப்போம் – அல்லேலூயா
கணிவுடன் தோத்தரிப்போம்
2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து }
ஜீவிய பாதையில் நடத்தினாரே } 2
ஜீவ காலம் எல்லாம் தோத்தரிப்போம்
ஜீவனின் அதிபதியை – அல்லேலூயா
ஜீவனின் அதிபதியை
3. அற்புத கரம் கொண்டு நடத்தினாரே }
அதிசயங்கள் பல புரிந்தனரே } 2
ஆயிரம் நாவுகள் தான் போதுமோ
ஆண்டவரை போற்ற – அல்லேலூயா
ஆண்டவரை போற்ற

nantiyaal ponguthae emathullam }
naathan sey pala nanmaikatkaay } 2
naal thorum nalamudan kaaththanarae
nantiyaal thoththarippom — allaelooyaa
nantiyaal thoththarippom — nantiyaal
1. kadantha vaalnaalil karuththudanae }
kannmanni pol nammai kaaththanarae } 2
kannnneer kavalaikalai maattinaarae
kannivudan thoththarippom – allaelooyaa
kannivudan thoththarippom
2. jeevan sukam pelan yaavum thanthu }
jeeviya paathaiyil nadaththinaarae } 2
jeeva kaalam ellaam thoththarippom
jeevanin athipathiyai – allaelooyaa
jeevanin athipathiyai
3. arputha karam konndu nadaththinaarae }
athisayangal pala purinthanarae } 2
aayiram naavukal thaan pothumo
aanndavarai potta – allaelooyaa
aanndavarai potta


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com