natchathiram vanthathu vaanil நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது
நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது
உலகில் வெளிச்சம் தந்தது
வாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்தது
வாழ்க்கையிலே ஒளி தந்தது
இம்மானுவேல் தேவனை
மண்ணில் வந்த வேந்தனை
மகிழ்வுடன் பாடிடுவேன் நான் தேவாதி
தேவனை மண்ணில் வந்த ராஜனை
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்
உயிரை தந்த தேவனே
உயிரோடு கலந்த தேவனே
அன்பான தேவனே ஆருயிர் நண்பனே
மகிழ்வுடன் பாடிடுவேன் நான்
இவ்வுலக ராஜனை ஈகையின் மன்னனை
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்