neer enthan maraividam நீர் எந்தன் மறைவிடம்
நீர் எந்தன் மறைவிடம்
நீர் எந்தன் புகலிடம்
நான் அஞ்சும் நேரத்தில் – என்னை
விடுவிக்கும் பாடலை நீர் தருகிறீர்
உம்மை நம்புவேன்
பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே
உம்மை நம்புவேன் – நான் நம்புவேன்
பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே
நீர் எந்தன் ஆண்டவர்
நீர் எந்தன் இரட்சகர்
துயரான வேளையில் நான் வாழ
நம்பிக்கை நீர் தருகிறீர்