neer mathram enakku நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு
அரனும் என் கோட்டையும்
நீர் மாத்ரம் எனக்கு- கோட்டையும்
துருகமும் நீர் மாத்ரம் எனக்கு
துருகமும், கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும், கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு
ஆசை வேறு உம்மையன்றி
யாருமில்லை எனக்கு – ஆதரவு
உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதங்கம் உம்மையன்றி யாருமில்லை
எனக்கு – எண்ணங்களில்
உம்மையன்றி யாருமில்லை எனக்கு