Neere Yellam Neere Yellam நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் யேசுவே -2
உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் யேசுவே -2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் யேசுவை -2
இன்பமோ துன்பமோ சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் யேசுவை -2
நேசிப்பேன் நேசிப்பேன்
நேசிப்பேன் யேசுவை -2
நன்மையோ தீமையோ செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் யேசுவை -2
பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
பின்தொடர்வேன் யேசுவை -2
வெற்றியோ தொல்வியோ நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன் யேசுவை -2
neerae ellaam neerae ellaam
neerae ellaam yaesuvae -2
uyarvo thaalvo maranamo jeevano
neerae ellaam yaesuvae -2
aaraathippaen aaraathippaen
aaraathippaen yaesuvai -2
inpamo thunpamo sukamo viyaathiyo
aaraathippaen yaesuvai -2
naesippaen naesippaen
naesippaen yaesuvai -2
nanmaiyo theemaiyo selvamo varumaiyo
naesippaen yaesuvai -2
pinthodarvaen pinthodarvaen
pinthodarvaen yaesuvai -2
vettiyo tholviyo ninthaiyo pukalchchiyo
pinthodarvaen yaesuvai -2