ninaivellam neerae நினைவெல்லாம் நீரே ஐயா என்
நினைவெல்லாம் நீரே ஐயா என்
உணர்வெல்லாம் நீரே ஐயா என்
பேச்செல்லாம் நீரே ஐயா
உயிர் மூச்செல்லாம் நீர் தானே ஐயா
நினைவுகள் அறிந்தவரே உணர்வுகள்
புரிந்தவரே என் வாயின் சொல் பிறக்கும்
முன்னே தூராஷத்தில் அறிபவரே
ஒளிப்பிட வினோதமாய்
பிரமிக்கத்தக்க அதிசயமாய்
பூமியின் தாழ்விடத்தில்
எழும்புகள் உருவாக்கினீர்
அவையமும் ஒன்றும் இல்லாத போதும்
உருவம் அறிந்தவரே