nithya vaasiyum parisuther நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற
நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற
நாமம் உடையவரே
மகத்துவமும் உன்னதமுமான
நாமம் உடையவரே
எல்லா நாமத்திலும்
நீர் மேலானவர்
சர்வ பூமிக்கெல்லாம்
ஆண்டவர் நீரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்
எல்லா கனத்திற்க்கும் நீர் பாத்திரர்
மேலானவர் நீர் மேலானவர்
எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
நல்லவர் நீர் பெரியவர்
உன்னதர் நீர் உயர்ந்தவர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
நீர் ஒருவரே பரிசுத்தர்