oh megame ennai – ஓ மேகமே என்னை
Oh Megame Ennai
ஓ மேகமே என்னைத் தொட்டுப் போகுமே
சிறு பூவெல்லாம் தலையாட்டியே
உம் பாடல் கேட்க மனம் ஏங்குதே
ஓ மேகமே என்னைத் தொட்டுப் போகுமே (2)
1. அன்பாலே எனை அழகாய் மாற்றி
அன்பிலே உம் அழகைப் பார்த்து
அதிசயம் நீர் அதிசயம்
என்று என் மனம் சொல்லுதே
கைகளில் எனை அழகாய் வரைந்து
கருவிலே கண்மனிப் போல் காத்து
கருத்துடன் எனைப் படைத்தீர்
என்று என் மனம் சொல்லுதே
உம் முகம் பார்க்க மனம் எங்குதே
உம் கையைப் பிடித்து நான் நடக்கவே
உம்மை நான் பிரியாமலே – ஓ மேகமே
2. பாசத்தால் எனைத் தூக்கியே சுமந்து
நேசமாய் என் நிழலாய் நின்று
அற்புதம் நீர் அற்புதம்
என்று என் மனம் சொல்லுதே
சிறகினால் எனை பறக்க செய்து
வாழ்விலே எனை உயர்த்திய உம்மை
எப்படி நான் மறப்பேன்
என்று என் மனம் சொல்லுதே
உம் முகம் பார்க்க மனம் எங்குதே
உம் கையைப் பிடித்து நான் நடக்கவே
உம்மை நான் பிரியாமலே – ஓ மேகமே
Oh maegamae ennai thottu poagumae
I Siru poovellaam thalaiyaattiyae
Um paadal kaetka manam aengudhae
Oh maegamae ennai thottu poagumae (2)
1. Anbaalae enai azhagaai maatri
Anbilae um azhagai paarthu
Adhisayam neer adhisayam
Endru en manam solludhae
Kaigalil enai azhagaai varaindhu
Karuvilae kanmani poal kaathu
Karuthudan enai padaitheer
Endru en manam solludhae
Um mugam paarkka manam engudhae
Um kaiyai pidithu naan nadakkavae
Ummai naan piriyaamalae – Oh maegamae
2. Paasathaal enai thookkiyae sumandhu
Naesamaai en nizhalaai nindru
Arpudham neer arpudham
Endru en manam solludhae
Siraginaal enai parakka seidhu
Vaazhvilae enai uyarthiya ummai
Eppadi naan marappaen
Endru en manam solludhae
Um mugam paarkka manam engudhae
Um kaiyai pidithu naan nadakkavae
Ummai naan piriyaamalae – Oh maegamae