• waytochurch.com logo
Song # 26073

oo devanukku magimai thukki eduthar ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்


ஓ , தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்
என்னைத் தூக்கி எடுத்தார் இயேசு
தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே
ஓ தேவனுக்கு மகிமை
இயேசுவை நேசிக்கிறேன்
மென்மேலும் நேசிக்கிறேன்
அக்கரையில் நின்று நானும் அவரை
என்றென்றும் வாழ்த்துவேன்

o , thaevanukku makimai thookki eduththaar
ennaith thookki eduththaar yesu
tham karaththai neetti iratchiththaarae
o thaevanukku makimai
yesuvai naesikkiraen
menmaelum naesikkiraen
akkaraiyil nintu naanum avarai
ententum vaalththuvaen

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com