Oo Devanukku Magimai Thukki Eduthar ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்
ஓ , தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்
என்னைத் தூக்கி எடுத்தார் இயேசு
தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே
ஓ தேவனுக்கு மகிமை
இயேசுவை நேசிக்கிறேன்
மென்மேலும் நேசிக்கிறேன்
அக்கரையில் நின்று நானும் அவரை
என்றென்றும் வாழ்த்துவேன்
o , thaevanukku makimai thookki eduththaar
ennaith thookki eduththaar yesu
tham karaththai neetti iratchiththaarae
o thaevanukku makimai
yesuvai naesikkiraen
menmaelum naesikkiraen
akkaraiyil nintu naanum avarai
ententum vaalththuvaen