ootrungayya ootrungayya – ஊற்றுங்கையா ஊற்றுங்கையா
Ootrungayya Ootrungayya
ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக
நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கைய
உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ
வானமும் தானாகவே மழையை பொழியுமோ
நீரல்லவோ
வயல்களும் ஆறுகளும் வற்றி போய் இருக்கும்
ஆவி ஊற்றப்பட்டால் வனாந்தரம் செழிக்கும்
நீரல்லவோ
ராஜாவின் முக களையில் வீரம் இருக்கும்
உங்க தயவுக்குள்ள பின் மாரி இருக்கும்
நீரல்லவோ