oruvarai peria athisayam seibavar ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
நீர்தானே யேசையா -2
இந்த நாளில் செய்யுமே
இறங்கி வந்து செய்யுமே -2
ஒரு அற்புதம்
நாங்கள் காணச் செய்யுமே -2
ஆலேலுயா………….. ஆலேலுயா…………..
தழும்புகலால் சுகமாக்குவேன் என்றவர்
நீர்தானே யேசையா -2
இந்த நாளில் செய்யுமே
இறங்கி வந்து செய்யுமே -2
ஒரு அற்புதம்
நாங்கள் காணச் செய்யுமே -2
ஆலேலுயா………….. ஆலேலுயா…………..