osannaa unnathaththil osannaa ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா
ஓசன்னா (2) உன்னதத்தில் ஓசன்னா (2)
உம்மை உயர்த்திடுவோம்
துதி நிறைவுடன்
கர்த்தரே நீர் உயர்ந்திடுவீர்
ஓசன்னா இராஜ இராஜனே
மகிமை (2) மகிமை ராஜ ராஜனுக்கே (2)
Hosannah (2) Hosannah in the highest (2)
Lord we lift up Your Name
With our hearts full of praise
Be exalted oh Lord our God
Hosannah in the highest
Glory (2) Glory to the king of kings (2)