• waytochurch.com logo
Song # 26174

parisuththa aaviyae vaarumaiyaa பரிசுத்த ஆவியே வாருமையா


பரிசுத்த ஆவியே வாருமையா
பரலோக பலத்தால் நிரப்புமையா – 2

1. அனுதின வாழ்வில் பரிசுத்தனாக
விளங்கிட எந்தனுக்குதவுமையா – 2
அனலாவியாலே அடியேனை நிரப்பி
அக்கினிப் பிளம்பாய் மாற்றுமையா – 2 பரிசுத்த

2. உன்னத நோக்கம் உயர்ந்ததோர் வாழ்வு
உயர்வான இலட்சியம் தாருமையா
உலகினை மறந்து உந்தனை நோக்கி
அனுதினம் ஓடிட உதவுமையா – பரிசுத்த

3. சாத்தானின் சோதனை நெருங்கிடும் வேளை
சத்துவத்தால் என்னை நிரப்புமையா
சதியான யோசனை தவறான சிந்தனை
இவைகளுக்கு என்னை விலக்குமையா – பரிசுத்த

4. பாரத தேசம் உந்தனைக் காண
பரந்ததோர் தரிசனம் தாருமையா
பரலோக தேசத்தை பாரத புதல்வர்
சுதந்திரமாக்கிட உதவுமையா – பரிசுத்த

parisuththa aaviyae vaarumaiyaa
paraloka palaththaal nirappumaiyaa – 2

1. anuthina vaalvil parisuththanaaka
vilangida enthanukkuthavumaiyaa – 2
analaaviyaalae atiyaenai nirappi
akkinip pilampaay maattumaiyaa – 2 parisuththa

2. unnatha nnokkam uyarnthathor vaalvu
uyarvaana ilatchiyam thaarumaiyaa
ulakinai maranthu unthanai nnokki
anuthinam otida uthavumaiyaa – parisuththa

3. saaththaanin sothanai nerungidum vaelai
saththuvaththaal ennai nirappumaiyaa
sathiyaana yosanai thavaraana sinthanai
ivaikalukku ennai vilakkumaiyaa – parisuththa

4. paaratha thaesam unthanaik kaana
paranthathor tharisanam thaarumaiyaa
paraloka thaesaththai paaratha puthalvar
suthanthiramaakkida uthavumaiyaa – parisuththa

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com