parisuththar avar naamam பரிசுத்தர் அவர் நாமம்
பரிசுத்தர் அவர் நாமம் (2)
பரிசுத்தர் அவர் நாமம் உன்னதரே
தேவனின் நாமம் பலத்த கோட்டை
நீதிமான் வாழ்வின் சுகம் அங்கே (2)
தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டுமே
தேவனின் நாமத்திற்கே உன்னதரே
தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே
தேவனின் நாமத்திற்கே உன்னதரே