pavathuku nee – பாவத்துக்கு நீ மரிக்கணும்
Pavathuku Nee
பாவத்துக்கு நீ மரிக்கணும் இயேசுவுக்காய் நீ ஜீவிக்கணும்
சிலுவைய நீ சுமக்னும் சாட்சியாய் நீ வாழனும்…
Wanted இந்த உலகத்தைக் கலக்க
Wanted இந்த உலகத்தை ஜெயிக்க
Wanted அந்த சாத்தானை மிதிக்க
சத்தியம் அறியாதவர் நூறாரு
இயேசு பற்றி சொல்பவர் இங்கு யாரு
அபிஷேகம் பெற்றவன் நீ தானே சொல்லணும்
ஆவியில் நிரம்பினவன் நீ தானே போகணும்
சாத்தானின் ராட்சியம் அழிய வேண்டும்
இயேசுவின் ராட்சியம் கட்ட வேண்டும்
இதற்காக தானே தேவன்
அன்போடு அழைக்கிறார்
இதற்காக தானே தேவன்
தினமும் ஏங்குகிறார்