pukalum vaenndaamae peyarum vaenndaamae புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே –
புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே – (2)
ஆத்துமாக்களை தாருமே
புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே – (2)
இந்தியாவை தாருமே
1. உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும் – (2)
அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் – (2) — புகழும்
2. கோடி கோடி மக்களுண்டு – (2)
இந்த தேசம் இயேசுவை காணட்டும் – (2) — புகழும்