saronin roja pallathakkin lily சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே!
ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் நீ தானே
நேசர் அழகுள்ளவர்
பதினாயிரங்களில் அவர் சிறந்தவரே
ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் நீ தானே
அழகில் சிறந்தவரே
துதிகள் செலுத்தி தொழுதிடுவோம்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே!