sorathu en manamey சோராதே என் மனமே
சோராதே என் மனமே
சோர்ந்து போகாதே என் உள்ளமே
மாறாத கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார்
பாராதவர் போல தான் – உன்னை
2.அஞ்சாதே ஒன்றுக்கும்
நீ அஞ்சித் துஞ்சாதே ஏதுக்கும்
நீ பஞ்சாய்ப் பறந்திடும்
சஞ்சலம் யாவுமே கெஞ்சிடும் உந்தனக்கு!
3.பொன்னைப் புடமிடுவார்-
அதின் மண்னை அகற்றிடுவார்
உன்னை நேசிப்பதால் இந்தப்படி செய்வார்
உனக்கேற்றகிரீடம்செய்வார்!-இயேசு