tham kirupai perithallo இன்னும் தேவை கிருபை தாருமே
இன்னும் தேவை கிருபை தாருமே (2)
தம் கிருபை பெரிதல்லோ
என் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுமே
இன்னும் தேவை கிருபை தாருமே (2)
தாழ்மை உள்ளவரிடம்
தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே (2)
இன்னும் தேவை கிருபை தாருமே (2)