• waytochurch.com logo
Song # 26429

thuthippom allaelooyaa paati துதிப்போம் அல்லேலூயா பாடி


துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை
அல்லேலூயா
1. தேவன் நன்மை வந்தடையச் செய்தார்
தம்மை யென்றும் அதற்காகத் தந்தார்
அற்புதங்கள் செய்யும் சர்வவல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார் — துதிப்போம்
2. அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன் — துதிப்போம்
3. தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒருபோதும் பொல்லாப்பு வராதே
சர்வ வல்ல தேவன் தாபரமாக நின்றே
விடுவித்துக் காத்திடுவார் — துதிப்போம்
4. கூப்பிடும் வேளைகளிலே என்னை
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன் — துதிப்போம்
5. பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
ஒருபோதும் வாதை என் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார் — துதிப்போம்

thuthippom allaelooyaa paati
makilvom makipanaip potti
makimai thaeva makimai
thaeva thaevanukkae makimai
allaelooyaa
1. thaevan nanmai vanthataiyach seythaar
thammai yentum atharkaakath thanthaar
arputhangal seyyum sarvavalla thaevan
ataikkalam koduththiduvaar — thuthippom
2. anjitaenae irulilae entum
nadamaadum kollai nnoyaik kanndum
payangaraththirkum parakkum ampirkum
payanthitaen jeyiththiduvaen — thuthippom
3. thaevan enthan ataikkalamaamae
orupothum pollaappu varaathae
sarva valla thaevan thaaparamaaka ninte
viduviththuk kaaththiduvaar — thuthippom
4. kooppidum vaelaikalilae ennai
thappuvikka aaththiramaay vanthaar
singaththin maelae nadanthiduvaenae
sarppangalai mithiththiduvaen — thuthippom
5. paatham kallil entum idaraamal
karangalil thaangiduvaar thoothar
orupothum vaathai en koodaaraththai
anukaamalae kaaththiduvaar — thuthippom

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com