thuthippom yesuvai thuthippom துதிப்போம் இயேசுவை துதிப்போம்
துதிப்போம் இயேசுவை துதிப்போம்
துதிப்போம் இயேசுவை துதிப்போம்
துதிப்போம் இராஜாவை துதிப்போம் ….. (2)
1.எரிகோ மதிலை தகர்த்திட்ட
தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2)
யோசுவாவின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து தடையை தகர்ப்பார் ….. (2)
2.சிங்கத்தின் வாயை கட்டின
தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2)
தானியேலின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து நம்மை காப்பார் ….. (2)
3.சிறையில் கட்டுகள் அறுத்திட்ட
தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2)
பவுல்சீலாவின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து கட்டுகள் அறுப்பார் ….. (2)